பாடல் #9209
சபை நடுவே ஆவியானவர்
🔤 Sapai Natuvae Aaviyaanavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சபை நடுவே ஆவியானவர் துதிபாட கீதமானவர் சபை நடுவே ஆவியானவர் கவிபாட கீத மானவர் சத்துருவின் கோட்டை உடைப்பாரே நம்மை கொண்டு செய்து முடிப்பாரே வரங்களாலே என்னை நிரப்புவார் அவர் நாமம் மகிமைப்படுத்துவார் எனக்குள்ளே வாசம் செய்பவர் என்னை நடத்தும் ஆவியானவர் என்னைத் தேற்றும் ஆவியானவர் எனக்குள்ளே வாழ்கின்றவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sapai Natuvae Aaviyaanavar Thuthipaada Keedhamaanavar Sapai Natuvae Aaviyaanavar Kavipaada Keedha Maanavar Satthuruvin Kottai Utaippaarae Nammai Kontu Seythu Mutippaarae Varanggalaalae Ennai Nirappuvaar Avar Naamam Makimaippatutthuvaar Enakkullae Vaasam Seypavar Ennai Natatthum Aaviyaanavar Ennaith Thaerrum Aaviyaanavar Enakkullae Vaazhkindravar