பாடல் #9207
நானோ உம் பிள்ளை
🔤 Naano Um Pillai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நானோ உம் பிள்ளை எனக்கில்லை இனி தொல்லை தேவா உம் சொல்லை மறக்க போவதுமில்லை போகுமிடமெல்லாம் உம் அன்பிற்கேதுமில்லை ஆகாயம் பூலோகம் அதில் காணும் எல்லாமே இயேசுவின் ஆளுகைதான் உலகத்தில் அவராலே உருவானதெல்லாமே ஒவ்வொன்றும் ஆச்சரியம்தான் அன்பான இயேசு என் அரணான இயேசு என் வாழ்வின் நான் கண்ட உயிரான இயேசு எத்தனை பாவங்கள் நான் செய்த போதும் மறந்தென்னை மன்னிப்பவர் எது வந்த போதிலும் புது வாழ்வு எனக்கு தருகின்ற நேசரவர் அன்பான இயேசு என் அரணான இயேசு என் வாழ்வில் நான் கண்ட உயிரான இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naano Um Pillai Enakkillai Ini Thollai Thaevaa Um Sollai Marakka Povathumillai Pokumidamellaam Um Anpirkaethumillai Aakaayam Poologam Athil Kaanum Ellaamae Yesuvin Aalukaithaan Ulakatthil Avaraalae Uruvaanathellaamae Ovvonrum Aacchariyamthaan Anpaana Yesu En Aranaana Yesu En Vaazhvin Naan Kanda Uyiraana Yesu Etthanai Paavanggal Naan Seytha Pothum Maranthennai Mannippavar Ethu Vandha Pothilum Puthu Vaazhvu Enakku Tharukindra Naesaravar Anpaana Yesu En Aranaana Yesu En Vaazhvil Naan Kanda Uyiraana Yesu