பாடல் #9206
சிலுவை காக நன்றி
🔤 Siluvai Kaaga Nanri
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவை காக நன்றி எனக்காய் மரித்தீர் நன்றி என் பாவ பாரம் சுமந்தீரே அன்பை தந்தீரே உம் கிருபையை தந்தீரே உன் அன்பிற்காக நன்றி காயப்பட்ட கரங்களுக்காய் நன்றி இரத்தத்தாலே கழுவினீர் என்னை மன்னித்தீர் என்னை அரவணைத்தீர் பாத்திரர் நீரே இயேசுவே பாத்திரர் சிங்காசனத்தின் ராஜனே ஜெயமாக ஆள்பவரே உயர்ந்தவர் உன்னதரே தேவகுமாரன் நீரே அன்பின் சொருபி அடிக்கப்பட்டீர் பாத்திரர் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvai Kaaga Nanri Enakkaay Marittheer Nanri En Paava Paaram Sumantheerae Anpai Thantheerae Um Kirupaiyai Thantheerae Un Anpirkaaga Nanri Kaayappatta Karanggalukkaay Nanri Ratthatthaalae Kazhuvineer Ennai Mannittheer Ennai Aravanaittheer Paatthirar Neerae Yesuvae Paatthirar Singkaasanatthin Raajanae Jeyamaaga Aalpavarae Uyarndhavar Unnatharae Thaevakumaaran Neerae Anpin Sorupi Atikkappatteer Paatthirar Neerae