பாடல் #9205
அல்பாவும் ஓமெகாவும் நீரே
🔤 Alpaavum Omekaavum Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்பாவும் ஓமெகாவும் நீரே ஆதியும் அந்தமும் நீரே என் ஜீவன் நீரே பெலன் நீரே நம்பிக்கை நீரே இயேசுவே அல்லேலூயா ஓசன்னா நான் ஆடுவேன் பாடுவேன் துதி சொல்லுவேன் நான் ஆடுவேன் பாடுவேன் கொண்டாடுவேன் இரவில் அக்கினியும் நீரே பகலில் மேகமும் நீரே என் மீட்பர் நீரே என் மேய்ப்பர் நீரே சகாயர் நீரே இயேசுவே எனக்குள் இருப்பவர் நீரே வெற்றிகள் தருபவர் நீரே என் நேசர் நீரே என் சொந்தம் நீரே சந்தோஷம் நீரே இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alpaavum Omekaavum Neerae Aathiyum Andhamum Neerae En Jeevan Neerae Pelan Neerae Nampikkai Neerae Yesuvae Allaelooyaa Osannaa Naan Aatuvaen Paatuvaen Thuthi Solluvaen Naan Aatuvaen Paatuvaen Kontaatuvaen Iravil Akkiniyum Neerae Pakalil Maegamum Neerae En Meetpar Neerae En Maeyppar Neerae Sakaayar Neerae Yesuvae Enakkul Iruppavar Neerae Verrigal Tharubavar Neerae En Naesar Neerae En Sondham Neerae Santhosham Neerae Yesuvae