பாடல் #9200
உயிர்ப்பியும் தேவா
🔤 Uyirppiyum Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை உருவற்ற வாழ்வை உயிர்ப்பித்திடும் உலர்ந்த என் எலும்புகள் உயிர்ப் பெறச்செய்யும் உருமாற்றி என்னை உருவாக்கிடும் கனியற்று போன என் வாழ்வினை பாரும் சுத்தம் செய்து உம்மில் நிலைத்திட செய்யும்- 2 ஆவியின் கனிகள் என்னிலே தந்து - 2 உம்மை போல் என்னை மாற்றிடும் நாதா பெலனற்ற என்னை உம் ஆவியால் நிரப்பும் கழுகு போல் பெலத்தால் இடைக்கட்டிடும் - 2 புது பெலன் தந்து எழும்பிடச் செய்யும் - 2 உந்தன் சாட்சியாய் வாழ்ந்திட உதவும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirppiyum Thaevaa Uyirppiyum Ennai Uruvartra Vaazhvai Uyirppitthitum Ularndha En Elumpugal Uyirp Perachseyyum Urumaarri Ennai Uruvaakkitum Kaniyarru Pona En Vaazhvinai Paarum Suttham Seythu Ummil Nilaitthida Seyyum- 2 Aaviyin Kanigal Ennilae Thanthu - 2 Ummai Pol Ennai Maarritum Naathaa Pelanartra Ennai Um Aaviyaal Nirappum Kazhuku Pol Pelatthaal Itaikkattitum - 2 Puthu Pelan Thanthu Ezhumpidach Seyyum - 2 Undhan Saatsiyaay Vaazhnthida Udhavum