பாடல் #920
இயேசுவே தேவனின் நேசகுமாரன்
🔤 Yesuvae Devanin Naesakumaaran
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே தேவனின் நேசகுமாரன் பாசமும் அன்பும் உள்ளோர் பாதையும் சத்தியம் ஜீவனும் இவரே மாறிடா மீட்பரும் நீர் அல்லேலூயா மகிமை வல்லவர் இயேசுவுக்கே மாந்தரில் மாறா அன்பு கொண்டாரே மகிபனுக்கே மகிமை 1. தேவனின் தூய நல் சாயல் இழந்தேன் கோபத்தின் பாத்திரரே தேடியே வந்து ஆக்கினை போக்கும் தேவாட்டுக் குட்டியிதோ 2. வந்தனரே தேவ சித்தமே செய்ய சொந்த சரீரத்திலே எந்தையே தூய தாழ்மையின் மேன்மை சிந்தையில் தரித்திடுவோம் 3. இன்பத்திலும் வரும் துன்பத்திலும் இம்மானுவேலன் இவர் உன்னத அன்பில் காத்திடுவாரே உகந்தவர் கரமதிலே 4. யாக்கோபின் தாரகையாய் உதித்தோங்கும யூத சிங்கம் இவரே தாவீதின் வேரில் கிளையாய் தோன்றுவார் இணையற்ற இரட்சகரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Devanin Naesakumaaran Paasamum Anpum Ullor Paathaiyum Satthiyam Jeevanum Ivarae Maaritaa Meetparum Neer Allaelooyaa Makimai Vallavar Yesuvukkae Maandharil Maaraa Anpu Kontaarae Makibanukkae Makimai 1. Devanin Thooya Nal Saayal Izhanthaen Kobatthin Paatthirarae Thaetiyae Vanthu Aakkinai Pokkum Thaevaattuk Kuttiyitho 2. Vandhanarae Thaeva Sitthamae Seyya Sondha Sareeratthilae Enthaiyae Thooya Thaazhmaiyin Maenmai Sinthaiyil Tharitthituvom 3. Inbatthilum Varum Thunbatthilum Immaanuvaelan Ivar Unnatha Anpil Kaatthituvaarae Ugandhavar Karamathilae 4. Yaakkopin Thaarakaiyaay Uthitthongkuma Yoodha Singgam Ivarae Thaaveethin Vaeril Kilaiyaay Thonruvaar Inaiyartra Iratsakarae