பாடல் #92
டிசம்பர் மாதம் வந்தாச்சே
🔤 Tisambar Maadham Vanthaachsae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே புதுப்புது ராகம் என்னில் வந்தாச்சே Jolly நேரம் வந்தாச்சே புதுப்புது தாளம் வந்தாச்சே Christmas function நேரம் வந்தாச்சே - (2) மணமகனாய் உலகில் வந்தார் இறைமகனாய் அவதரித்தார் - டிசம்பர் 1) இரட்சகராய் இந்த உலகில் வந்தார் நம்மை மீட்பதற்காய் அவதரித்தார் ஏழ்மையாக இந்த உலகில் வந்தார் தம்மைத் தாழ்த்தி நம்மை உயரச் செய்தார் (2) - டிசம்பர் 2) மனிதர்களின் வாழ்வதனை வாழ்ந்து காட்டிடத்தான் வந்துதித்தார் பாவத்தை (சாபத்தை) அவர் ஏற்று நம்மைக் காத்தார் சாத்தான் மேல் என்றென்றும் வெற்றி தந்தார் - (2) - டிசம்பர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Tisambar Maadham Vanthaachsae Kulukulu Kaalam Vanthaachsae Puthupputhu Raagam Ennil Vanthaachsae Jolly Naeram Vanthaachsae Puthupputhu Thaalam Vanthaachsae Christmas function Naeram Vanthaachsae - (2) Manamakanaay Ulakil Vanthaar Iraimakanaay Avatharitthaar - Tisambar 1) Iratsakaraay Indha Ulakil Vanthaar Nammai Meetpatharkaay Avatharitthaar Aezhmaiyaaga Indha Ulakil Vanthaar Thammaith Thaazhtthi Nammai Uyarach Seythaar (2) - Tisambar 2) Manidharkalin Vaazhvathanai Vaazhnthu Kaattidatthaan Vanthuthitthaar Paavatthai (saabatthai) Avar Aerru Nammaik Kaatthaar Saatthaan Mael Enrenrum Verri Thanthaar - (2) - Tisambar