பாடல் #9199
பரிசுத்தரே பரிசுத்தரே பரலோக ராஜனே
🔤 Parisuttharae Parisuttharae Paraloga Raajanae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தரே பரிசுத்தரே பரலோக ராஜனே ஆராதனை ஆராதனை பரிசுத்த தெய்வமே -2 வானம் பூமி யாவும் படைத்த வல்லலே வல்லலே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் துயோரே துயோரே 1. உன்னத தேவன் நீரல்லவோ என்னை உயிர்பிக்கும் தெய்வம் நீரல்லவோ காண்கின்ற தெய்வம் நீரல்லவோ என்னை காக்கின்ற தெய்வம் நீரல்லவோ -2 வானம் பூமி யாவும் படைத்த வல்லலே வல்லலே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் துயோரே - பரிசுத்தரே 2. பரிசுத்த ஆவி நீரல்லவோ பரலோக அக்கினி நீரல்லவோ ஊற்று தண்ணீர் நீரல்லவோ உள்ளத்தின் ஆறுதல் நீரல்லவோ -2 வானம் பூமி யாவும் படைத்த வல்லலே வல்லலே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் துயோரே - பரிசுத்தரே 3. சர்வ வல்லவர் நீரல்லவோ சத்திய ஆவியும் நீரல்லவோ உத்தம தேவன் நீரல்லவோ என்னை உறங்காமல் காப்பவர் நீரல்லவோ - 2 வானம் பூமி யாவும் படைத்த வல்லலே வல்லலே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் துயோரே - பரிசுத்தரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttharae Parisuttharae Paraloga Raajanae Aaraadhanai Aaraadhanai Parisuttha Theyvamae -2 Vaanam Poomi Yaavum Pataittha Vallalae Vallalae Thuthigalin Matthiyil Vaasam Seyyum Thuyorae Thuyorae 1. Unnatha Devan Neerallavo Ennai Uyirpikkum Theyvam Neerallavo Kaankindra Theyvam Neerallavo Ennai Kaakkindra Theyvam Neerallavo -2 Vaanam Poomi Yaavum Pataittha Vallalae Vallalae Thuthigalin Matthiyil Vaasam Seyyum Thuyorae - Parisuttharae 2. Parisuttha Aavi Neerallavo Paraloga Akkini Neerallavo Oorru Thanneer Neerallavo Ullatthin Aarudhal Neerallavo -2 Vaanam Poomi Yaavum Pataittha Vallalae Vallalae Thuthigalin Matthiyil Vaasam Seyyum Thuyorae - Parisuttharae 3. Sarva Vallavar Neerallavo Satthiya Aaviyum Neerallavo Utthama Devan Neerallavo Ennai Urangkaamal Kaappavar Neerallavo - 2 Vaanam Poomi Yaavum Pataittha Vallalae Vallalae Thuthigalin Matthiyil Vaasam Seyyum Thuyorae - Parisuttharae