பாடல் #9198
உங்க கூட நடக்கவே
🔤 Ungga Kooda Natakkavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க கூட நடக்கவே நான் விரும்புறேன் உங்களோட வாழவே ஆசைப்படுகிறேன் - 2 உந்தன் அன்பை விட்டு நான் வேறு எங்கு செல்லுவேன்? எந்தன் உயிரை பார்க்கிலும் நான் உம்மை நேசிப்பேன் - 2 இயேசுவே (ஏசய்யா) எந்தன் உயிர்த்துடிப்பும் நீர் தானய்யா ஏசய்யா (இயேசுவே) எனது ஆசையெல்லாம் நீர் தானய்யா - 2 நான் பசியால் வாடும்போது உணவு (எனக்கு) ஊட்டுகிறீர் -2 நான் இருளில் நடக்கும்போது தீபஜோதியாய் வருகிறீர் - 2 கோலும் கையுமாக கடந்து வந்த என்னை - 2 இரண்டு பரிவாரங்களினால் நிரப்பியே அனுப்பினீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Kooda Natakkavae Naan Virumpuraen Unggaloda Vaazhavae Aasaippatukiraen - 2 Undhan Anpai Vittu Naan Vaeru Engku Selluvaen? Endhan Uyirai Paarkkilum Naan Ummai Naesippaen - 2 Yesuvae (aesayyaa) Endhan Uyirtthutippum Neer Thaanayyaa Aesayyaa (yesuvae) Enathu Aasaiyellaam Neer Thaanayyaa - 2 Naan Pasiyaal Vaatumpothu Unavu (enakku) Oottukireer -2 Naan Irulil Natakkumpothu Theebajothiyaay Varukireer - 2 Kolum Kaiyumaaga Katanthu Vandha Ennai - 2 Irantu Parivaaranggalinaal Nirappiyae Anuppineer - 2