பாடல் #9196
நல்லவரே வல்லவரே
🔤 Nallavarae Vallavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்லவரே வல்லவரே வந்திடுமே எங்கள் துதிகளிலே - 2 இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்தீர் எங்களோடு துதிகளில் வாசம் செய்யும் - 2 துதி உமக்கே, கனம் உமக்கே - எல்லா புகழும், மேன்மையும் ஒருவருக்கே - 2 பாவங்கள் எல்லாம் மாறிடவே சாபங்கள் எல்லாம் நீங்கிடவே - 2 பரிசுத்த ஆவியை ஊற்றிடுமே அனலாக எங்களை மாற்றிடுமே - 2 ஒருமன ஆவியை ஊற்றிடுமே தேசத்தை உமக்காக சுதந்தரிக்க - 2 ஜெப ஆவி எங்கள் மேல் ஊற்றிடுமே திறப்பிலே என்றும் நாங்கள் நின்றிடவே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nallavarae Vallavarae Vanthitumae Enggal Thuthigalilae - 2 Isravaelin Thuthigalil Vaasam Seytheer Enggalotu Thuthigalil Vaasam Seyyum - 2 Thuthi Umakkae, Kanam Umakkae - Ellaa Pugazhum, Maenmaiyum Oruvarukkae - 2 Paavanggal Ellaam Maaridavae Saabanggal Ellaam Neengkidavae - 2 Parisuttha Aaviyai Oorritumae Analaaga Enggalai Maarritumae - 2 Orumana Aaviyai Oorritumae Thaesatthai Umakkaaga Sudhandharikka - 2 Jeba Aavi Enggal Mael Oorritumae Thirappilae Enrum Naanggal Ninridavae - 2