பாடல் #9194
என்னதான் என்னில் கண்டீர்
🔤 Ennathaan Ennil Kanteer
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னதான் என்னில் கண்டீர் என்னையும் நீர் நேசிக்க நன்மை ஒன்றும் என்னில் இல்லை நானோ நல்லவன் இல்லை என்றாலும் நேசித்திரே என்னசொல்வேன் உம் அன்பினை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் காலமெல்லாம் ஆராதிபேன் சேவை செய்வேன் சேவை செய்வேன் வாழ்நாளெல்லாம் சேவைசெய்வேன் பாவத்தோடே பலஆண்டாய் பாரினிலே வாழ்ந்தேனையா - 2 பாசத்துடன் தேடிவந்து பலியாக மாண்டிரையா - 2 அனாதையாய் அலைந்தேனையா திக்கற்றோனாய் திரிந்தேனையா - 2 ஆதரவாய் தேடி வந்தீர் அடைக்கலமாய் மாரிநின்றீர் - 2 கருவில் நின்று கல்லரைவரை காக்கும் தேவன் நீரல்லவோ கனமான உம்பணியை செய்திடவே அழைத்தீரையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennathaan Ennil Kanteer Ennaiyum Neer Naesikka Nanmai Onrum Ennil Illai Naano Nallavan Illai Enraalum Naesitthirae Ennasolvaen Um Anpinai Aaraathippaen Aaraathippaen Kaalamellaam Aaraathipaen Saevai Seyvaen Saevai Seyvaen Vaazhnaalellaam Saevaiseyvaen Paavatthotae Palaaantaay Paarinilae Vaazhnthaenaiyaa - 2 Paasatthudan Thaetivanthu Paliyaaga Maantiraiyaa - 2 Anaathaiyaay Alainthaenaiyaa Thikkarronaay Thirinthaenaiyaa - 2 Aadharavaay Thaeti Vantheer Ataikkalamaay Maarininreer - 2 Karuvil Ninru Kallaraivarai Kaakkum Devan Neerallavo Kanamaana Umbaniyai Seythidavae Azhaittheeraiyaa