பாடல் #9193
கருவினிலே என்னை
🔤 Karuvinilae Ennai
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருவினிலே என்னை கண்டவரே கிருபையினால் என்னை அழைத்தவரே - 2 கோடி ஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரம் பல கோடி ஸ்தோத்திரம் - 2 கருவினிலே என்னை கண்டவரே பாவம் நிறைந்த உலகிலே பாவியான என்னையும் பாடவைத்ததும் உந்தன் கிருபையே - என்னை - 2 மாயையான உலகிலே மடிந்துப்போன என்னையே மாற்றிவைத்ததும் உந்தன் கிருபையே - என்னை - 2 வேஷமான உலகிலே பாசம்காட்டி என்னையே வாழவைத்ததும் உந்தன் கிருபையே - என்னை - 2 சத்துருவான என்னையே மித்துருவாக மாற்றியே சேர்த்து கொண்டதும் உந்தன் கிருபையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karuvinilae Ennai Kandavarae Kirupaiyinaal Ennai Azhaitthavarae - 2 Koti Sthotthiram Koti Sthotthiram Koti Sthotthiram Pala Koti Sthotthiram - 2 Karuvinilae Ennai Kandavarae Paavam Niraindha Ulakilae Paaviyaana Ennaiyum Paadavaitthathum Undhan Kirupaiyae - Ennai - 2 Maayaiyaana Ulakilae Matinthuppona Ennaiyae Maarrivaitthathum Undhan Kirupaiyae - Ennai - 2 Vaeshamaana Ulakilae Paasamkaatti Ennaiyae Vaazhavaitthathum Undhan Kirupaiyae - Ennai - 2 Satthuruvaana Ennaiyae Mitthuruvaaga Maarriyae Saertthu Kondathum Undhan Kirupaiyae