பாடல் #9190
தேவனே நீர் சர்வவல்லவர்
🔤 Devanae Neer Sarvavallavar
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே நீர் சர்வவல்லவர் தேவனே நீர் மிகவும் பெரியவர் உம் வார்த்தை சொல்ல கூடாதவை கூடும் உம் நாமம் சொல்ல கூடாது கூடும் உம் வார்த்தைகள் ஜீவனும் வல்லமையே 1. பார்வோனின் சேனைகள் படை படையாய் வந்தாலும் யுத்தத்தில் வல்லவர் நீர் இரட்சிப்பைத் தந்திடுவீர் 2. பெரிதான பர்வதமே விரைவாக வீழ்ந்திடுவாய் மிகப்பெரிய எரிகோவே - நீ தரைமட்டமாகிடுவாய் 3. எனக்கு விரோதமாய் ஒரு யுத்தம் வந்தாலும் என் இதயம் அஞ்சாது கர்த்தர் என் வெளிச்சமே 4. முழங்காலில் நின்றிடுவேன் முடிவு வரை ஜெபித்திடுவேன் சத்துருவின் சதிகளையே கதிகலங்கச் செய்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Neer Sarvavallavar Devanae Neer Migavum Periyavar Um Vaartthai Solla Kootaadhavai Kootum Um Naamam Solla Kootaathu Kootum Um Vaartthaigal Jeevanum Vallamaiyae 1. Paarvonin Saenaigal Patai Pataiyaay Vanthaalum Yutthatthil Vallavar Neer Iratsippaith Thanthituveer 2. Perithaana Parvathamae Viraivaaga Veezhnthituvaay Migapperiya Erikovae - Nee Tharaimattamaakituvaay 3. Enakku Virodhamaay Oru Yuttham Vanthaalum En Idhayam Anjsaathu Kartthar En Velicchamae 4. Muzhangkaalil Ninrituvaen Mutivu Varai Jepitthituvaen Satthuruvin Sathigalaiyae Kathigalanggach Seythituvaen