பாடல் #9188
ஜில்லான குளிர் காற்று வீசும்
🔤 Jillaana Kulir Kaarru Veesum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது, மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது, மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது, நம் மேசியா மண்ணில் உதித்தார் -(2) 1) நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய், சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே, வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே, அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே -(2) மந்தை மேய்ப்பர்கள், புது கானம் பாடியே, விந்தை காணவே, விரைந்தோடிச் சென்றனர்- (2) ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது, மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது, மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது, நம் மேசியா மண்ணில் உதித்தார் -(2) Joyful all ye nations rise, Join the triumph of the skies, With th’angelic host proclaim: “Christ is born in Bethlehem!”, Hark, the herald angels sing, “Glory to the new-born King!”
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jillaana Kulir Kaarru Veesum Naeramathu, Maeloga Thoodhar Koottam Paatum Vaelaiyathu, Mannin Maandharum Katharum Naeramathu, Nam Maesiyaa Mannil Uthitthaar -(2) 1) Natsatthiram Natuvaanil Oli Vilakkaay, Saasthirigal Pinthodarnthaarae, Vellaippolam Thoobavarkkam Allichsenrae, Arppanitthaar Avar Thiru Munnae -(2) Manthai Maeypparkal, Puthu Kaanam Paatiyae, Vinthai Kaanavae, Virainthotich Sendranar- (2) Jillaana Kulir Kaarru Veesum Naeramathu, Maeloga Thoodhar Koottam Paatum Vaelaiyathu, Mannin Maandharum Katharum Naeramathu, Nam Maesiyaa Mannil Uthitthaar -(2) Joyful all ye nations rise, Join the triumph of the skies, With th’angelic host proclaim: “Christ is born in Bethlehem!”, Hark, the herald angels sing, “Glory to the new-born King!”