பாடல் #9187
அபிஷேகம் இல்லாத
🔤 Apishaegam Illaadha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2 சுட்டெரிக்கும் ஆவியை ஊற்றுமையா என் சுயங்கள் மாறிட வேண்டுமையா – 2 பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பும் ஐயா – 2 சுகமாய் நான் வாழவேண்டுமய்யா – 2 அபிஷேக வாழ்க்கை மாறிடவே என் அபிஷேக நாதரே வாருமை ஐயா – 2 உன்னதத்தின் ஆவியை ஊற்றுமையா – 2 உமக்காய் நான் வாழ்வேனையா – 2 அனலுமின்றி குளிருமின்றி வேண்டாமையா அனலோடு ஆராதனை செய்யணுமையா – 2 ஆர்ப்பரித்து உம்மை நான் ஆராதிக்க – 2 ஆனந்ததைலத்தால் ஊற்றுமையா – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaegam Illaadha Aaraadhanai Vaentaamaiyaa Undhan Apishaegatthaal Ennai Nirappummaiyaa – 2 Sutterikkum Aaviyai Oorrumaiyaa En Suyanggal Maarida Vaentumaiyaa – 2 Parisuttha Aaviyaal Ennai Nirappum Aiyaa – 2 Sugamaay Naan Vaazhavaentumayyaa – 2 Apishaega Vaazhkkai Maaridavae En Apishaega Naadharae Vaarumai Aiyaa – 2 Unnathatthin Aaviyai Oorrumaiyaa – 2 Umakkaay Naan Vaazhvaenaiyaa – 2 Analuminri Kuliruminri Vaentaamaiyaa Analotu Aaraadhanai Seyyanumaiyaa – 2 Aarpparitthu Ummai Naan Aaraathikka – 2 Aanandhathailatthaal Oorrumaiyaa – 2