பாடல் #9184
உம்மை பாடாத நாட்களும்
🔤 Ummai Paataadha Naatkalum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை பாடாத நாட்களும் இல்லையே உம்மை தேடாத நாட்களும் இல்லையே (2) 1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2) உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன் நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை 2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2) அதனால் நான் சுத்தமானேனே பொன்னாக விளங்கச் செய்தீரே (2) – உம்மை 3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2) ஆராதித்து உம்மை உயர்த்துவேன் நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை 4. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2) வைத்து நன்மை தருபவரே நம்புவேன் நான் எல்லா நாளிலும் (2) – உம்மை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Paataadha Naatkalum Illaiyae Ummai Thaetaadha Naatkalum Illaiyae (2) 1. Ummaiyallaamal Yaarai Naan Naesippaen (2) Umakkaaga Allaamal Yaarukkaaga Vaazhuvaen Nampunggappaa Undhan Pillaiyai (2) – Ummai 2. Velliyai Pudamitum Pola Ennai Pudamitteer (2) Adhanaal Naan Sutthamaanaenae Ponnaaga Vilanggach Seytheerae (2) – Ummai 3. Porutthanaigal Niraivaerri Sthotthiranggal Selutthuvaen (2) Aaraathitthu Ummai Uyartthuvaen Nampunggappaa Undhan Pillaiyai (2) – Ummai 4. En Alaicchalkalai Ennineer Kanneerum Thurutthiyil (2) Vaitthu Nanmai Tharubavarae Nampuvaen Naan Ellaa Naalilum (2) – Ummai