பாடல் #9180
அழகு என் இயேசு அழகு
🔤 Azhaku En Yesu Azhaku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழகு என் இயேசு அழகு அவர் பார்த்தாலே நீயும் நானும் அழகு நடந்தாலும் நடையும் ஒரு அழகு அவர் நின்றாலும் நிழலும் ஒரு அழகு பார்த்தாலே பார்வையோரு அழகு அவர் சிரித்தாலும் சிரிப்பும் ஒரு அழகு சொன்னாலும் சொல்லும் ஒர் அழகு அவர் செய்தாலும் செயலும் ஒர் அழகு அவர் அன்பும் அளவில்லாத அழகு அவர் அறிவும் உலகத்திற்கு அழகு அழைத்தாலும் அழைப்பும் ஒரு அழகு அவர் அணைத்தாலும் அனைப்பும் ஓர் அழகு அவர் வருகையில் நீயும் நானும் அழகு அவர் நித்தியத்திற்கு போகும் வழி அழகு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhaku En Yesu Azhaku Avar Paartthaalae Neeyum Naanum Azhaku Natanthaalum Nataiyum Oru Azhaku Avar Ninraalum Nizhalum Oru Azhaku Paartthaalae Paarvaiyoru Azhaku Avar Siritthaalum Sirippum Oru Azhaku Sonnaalum Sollum Or Azhaku Avar Seythaalum Seyalum Or Azhaku Avar Anpum Alavillaadha Azhaku Avar Arivum Ulakatthirku Azhaku Azhaitthaalum Azhaippum Oru Azhaku Avar Anaitthaalum Anaippum Or Azhaku Avar Varukaiyil Neeyum Naanum Azhaku Avar Nitthiyatthirku Pokum Vazhi Azhaku