பாடல் #9179
எல்லோருக்கும் நல்லவரு
🔤 Ellorukkum Nallavaru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லோருக்கும் நல்லவரு இயேசு தானுங்க அவரை ஏற்றுக் கொண்டா வாழ்க்கையில இன்பம் தானுங்க தந்தானானே தந்தானானே தானே -(2) சமாதானம் தருபவரு இயேசு தானுங்க நமக்கு சந்தோஷம் தருபவரும் இயேசு தானுங்க பாவங்கள் போக்குவதும் இயேசு தானுங்க நம்மை பரிசுத்தமாக்குவதும் இயேசு தானுங்க -(2) குறைவுகளை நீக்குபவர் இயேசு தானுங்க நம்ம கஷ்டங்களை தீர்ப்பு வரும் இயேசு தானுங்க கைவிடாமல் காப்பவரும் இயேசு தானுங்க நம்மை கரம்பிடித்து நடத்துபவர் இயேசு தானுங்க -(2) சோதனையை மாற்றுபவர் இயேசு தானுங்க எல்லா சூழ்ச்சிகளை முறியடிப்பார் இயேசு தானுங்க தோல்விகளை மாற்றுவது இயேசு தானுங்க நம்மை தாழ்விலிருந்து எடுத்தவரும் இயேசு தானுங்க-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellorukkum Nallavaru Yesu Thaanungga Avarai Aerruk Kontaa Vaazhkkaiyila Inbam Thaanungga Thanthaanaanae Thanthaanaanae Thaanae -(2) Samaathaanam Tharubavaru Yesu Thaanungga Namakku Santhosham Tharubavarum Yesu Thaanungga Paavanggal Pokkuvathum Yesu Thaanungga Nammai Parisutthamaakkuvathum Yesu Thaanungga -(2) Kuraivugalai Neekkubavar Yesu Thaanungga Namma Kashtanggalai Theerppu Varum Yesu Thaanungga Kaivitaamal Kaappavarum Yesu Thaanungga Nammai Karampititthu Natatthubavar Yesu Thaanungga -(2) Sodhanaiyai Maarrubavar Yesu Thaanungga Ellaa Soozhchsigalai Muriyatippaar Yesu Thaanungga Tholvigalai Maarruvathu Yesu Thaanungga Nammai Thaazhvilirunthu Etutthavarum Yesu Thaanungga-(2)