பாடல் #9178
உம் அன்பு எத்தனை
🔤 Um Anpu Etthanai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் அன்பு எத்தனை பெரிதையா உம் அன்பு எத்தனை பெரிதைய்யா இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா எப்படி நான் மறப்பேன் - (3) உம் அன்பை - (2) பாவத்தின் பாரதத்தில் சோர்ந்து நான் போகையில் பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர் -(2) தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில் வலகரம் கொண்டு என்னை மார்பினில் அணைத்தீர் -(2) துரோகி நான் உம்மையே பரிகாசம் செய்தேனே நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Anpu Etthanai Perithaiyaa Um Anpu Etthanai Perithaiyyaa Yesaiyyaa Um Anpu Perithaiyyaa Eppati Naan Marappaen - (3) Um Anpai - (2) Paavatthin Paarathatthil Sornthu Naan Pokaiyil Paasamaay Vanthennai Ratthatthaal Meetteer -(2) Thanimaiyil Kanneeril Kalangki Naan Nirkaiyil Valakaram Kontu Ennai Maarpinil Anaittheer -(2) Thuroki Naan Ummaiyae Parikaasam Seythaenae Naesamaay Vanthennai Saertthuk Konteerae-(2)