பாடல் #9177
அப்பா வாங்கப்பா ஆவியானவரே
🔤 Appaa Vaanggappaa Aaviyaanavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா வாங்கப்பா ஆவியானவரே நீங்க வந்தால்தான் எனக்கு விடுதலை ஊற்றிடுமே உங்க ஆவியை ஊற்றிடுமே உங்க வல்லமையை -(2) தாவீதின் மேலே ஊற்றினீரே கோலியாத்தை முறியடிக்க எங்கள் மீது ஊற்றிடுமே சாத்தானை ஜெயித்திடுவே -(2) சிறுமையும் எளிமையுமானவர்கள் எங்கள் மீது ஊற்றிடுமே உம்மையல்லால் இவ்வுலகில் வேறே துணையும் இல்ல நாதா-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Vaanggappaa Aaviyaanavarae Neengga Vanthaalthaan Enakku Vitudhalai Oorritumae Ungga Aaviyai Oorritumae Ungga Vallamaiyai -(2) Thaaveethin Maelae Oorrineerae Koliyaatthai Muriyatikka Enggal Meethu Oorritumae Saatthaanai Jeyitthituvae -(2) Sirumaiyum Elimaiyumaanavarkal Enggal Meethu Oorritumae Ummaiyallaal Ivvulakil Vaerae Thunaiyum Illa Naathaa-(2)