பாடல் #9174
நிச்சயமாகவே உங்களை
🔤 Nicchayamaagavae Unggalai
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிச்சயமாகவே உங்களை ஆசீர்வதிப்பார் உங்களை பெருகவே பெருகச் செய்வார் - 2 நிச்சயமாகவே நிச்சயமாகவே ஆபிரகாம் சாராள் அவர் ஆசீர்வதித்தவர் இன்று முதல் உங்களையும் அவர் ஆசீர்வதிப்பார் - 2 கர்த்தருக்குள் சந்தோஷமாய் எப்பொழுதும் இருந்தால் நித்தம் வாழ்வில் சமாதானமே... - 2 நிச்சயமாகவே.. நிச்சயமாகவே ஈசாக்கு ரெபெக்காளை ஆசீர்வதித்தவர் இன்று முதல் உங்களையும் - 2 அவர் ஆசீர்வதிப்பார் - 2 கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளில் நடந்தால் என்றும் நீங்கள் பாக்கியவான்கள் -2 கானாவூர் கல்யாணத்தில் வந்த தேவனே (இயேசுவே) இந்த நாள் கல்யாணத்தை ஆசீர்வதியும் - 2 அன்று செய்த அற்புதங்கள் அதிசயமெல்லாம் இன்று செய்ய வல்லவர் நீரே- 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nicchayamaagavae Unggalai Aaseervathippaar Unggalai Perugavae Perugach Seyvaar - 2 Nicchayamaagavae Nicchayamaagavae Aapirakaam Saaraal Avar Aaseervathitthavar Inru Mudhal Unggalaiyum Avar Aaseervathippaar - 2 Karttharukkul Santhoshamaay Eppozhuthum Irunthaal Nittham Vaazhvil Samaathaanamae... - 2 Nicchayamaagavae.. Nicchayamaagavae Eesaakku Repekkaalai Aaseervathitthavar Inru Mudhal Unggalaiyum - 2 Avar Aaseervathippaar - 2 Karttharukkup Payanthu Avar Vazhigalil Natanthaal Enrum Neenggal Paakkiyavaankal -2 Kaanaavoor Kalyaanatthil Vandha Devanae (yesuvae) Indha Naal Kalyaanatthai Aaseervathiyum - 2 Anru Seytha Arpudhanggal Athisayamellaam Inru Seyya Vallavar Neerae- 2