பாடல் #9173
புது வருடம் அதில் புது
🔤 Puthu Varudam Athil Puthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புது வருடம் அதில் புது கிருபை பூரண ஆசீர் பொழிந்திடுமே புதியன காரியம் செய்திடுவேன் நான் பற்பல அதிசயம் காணச் செய்வேன் கீழாக்காமல் மேலாக்குவேன் வாலாக்காமல் தலையாக்குவேன் எல்லையை பெரிதாகவேன் நன்மையால் நிரப்பிடுவேன் சத்துருக்களை மேற்கொள்வாய் நம்பிக்கையால் வாழ்வு பெருவாய் உன் கரம் பிடித்து நடத்திடுவேன் ஆத்துமாவை தேற்றிடுவேன் தேவையை நிறைவேற்றுவேன் பெலன் தந்து பலப்படுத்துவேன் இன்று முதல் ஆசீர்வதிப்பேன் நீயும் ஆசீர்வாதமாய் இருப்பாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthu Varudam Athil Puthu Kirupai Poorana Aaseer Pozhinthitumae Puthiyana Kaariyam Seythituvaen Naan Parpala Athisayam Kaanach Seyvaen Keezhaakkaamal Maelaakkuvaen Vaalaakkaamal Thalaiyaakkuvaen Ellaiyai Perithaagavaen Nanmaiyaal Nirappituvaen Satthurukkalai Maerkolvaay Nampikkaiyaal Vaazhvu Peruvaay Un Karam Pititthu Natatthituvaen Aatthumaavai Thaerrituvaen Thaevaiyai Niraivaerruvaen Pelan Thanthu Palappatutthuvaen Inru Mudhal Aaseervathippaen Neeyum Aaseervaadhamaay Iruppaay