பாடல் #9172
வருடங்களை நன்மையினால் முடிசூட்டுவார்
🔤 Varudanggalai Nanmaiyinaal Mutisoottuvaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வருடங்களை நன்மையினால் முடிசூட்டுவார் வாதை உந்தன் கூடாரத்தை அணுகாதென்பார் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -(2) வாக்கு கொடுத்த தேவன் உண்மையுள்ளவர் வாக்கு மாறாதவர் கேளுங்கள் இயேசு கொடுத்திடுவார் தட்டுங்கள் திறந்திடுவார் இரட்டிப்பான நன்மையைத் தந்திடுவார் இன்றைக்கே இப்பொழுதே தந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varudanggalai Nanmaiyinaal Mutisoottuvaar Vaathai Undhan Kootaaratthai Anukaathenpaar Aamen Allaelooyaa Aamen Allaelooyaa -(2) Vaakku Kotuttha Devan Unmaiyullavar Vaakku Maaraadhavar Kaelunggal Yesu Kotutthituvaar Thattunggal Thiranthituvaar Irattippaana Nanmaiyaith Thanthituvaar Inraikkae Ippozhuthae Thanthituvaar