பாடல் #9171
கைதட்டி பாட்டு பாடு
🔤 Kaidhatti Paattu Paatu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கைதட்டி பாட்டு பாடு வாய்விட்டு ஸ்தோத்திரம் பண்ணு அல்லேலூயா சொல்லி சொல்லி துதிச்சா ஆனந்தமே உள்ளத்தில் பொங்கும் குருடன் கூக்குரல் எழுப்பினான் கூட சென்றவன் அதட்டினான் விடாப்பிடியாக கூப்பிட்டான் விடுதலையை அவன் பெற்றுக் கொண்டான் பறந்து காக்கும் பட்சியைப் போல் பாதுகாத்துண்னை நடத்துவார் மாராவின் கசப்பை மாற்றிட மாறாத இயேசு உனக்கு உண்டு தேவ சமூகம் கொண்டாட்டம் தேடாவிட்டால் திண்டாட்டம் சிறைக்கத வாசலை திறந்து உன்னை தினமும் அவர்களை நடத்துகின்றார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaidhatti Paattu Paatu Vaayvittu Sthotthiram Pannu Allaelooyaa Solli Solli Thuthichsaa Aanandhamae Ullatthil Pongkum Kurudan Kookkural Ezhuppinaan Kooda Sendravan Adhattinaan Vitaappitiyaaga Kooppittaan Vitudhalaiyai Avan Perruk Kontaan Paranthu Kaakkum Patsiyaip Pol Paathukaatthunnai Natatthuvaar Maaraavin Kasappai Maarrida Maaraadha Yesu Unakku Untu Thaeva Samoogam Kontaattam Thaetaavittaal Thintaattam Siraikkatha Vaasalai Thiranthu Unnai Thinamum Avarkalai Natatthukinraar