பாடல் #9168
குணப்பட இதுவே தருணமையா
🔤 Kunappata Ithuvae Tharunamaiyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குணப்பட இதுவே தருணமையா கோபாக்கினை நாள் கொடிதாமே க்ஷணத்தில் இவ்வுலகமும் அதிலுள்ள பொருள்களும் குணப்பட தசிக்கப்படுமே படுமே படுமே இன்றைக்கிருக்குமுயிர் நாளைக்கிருக்குமோ யென் றெண்ணியே மனங்கசந்து ஆஸ்தி கல்வி உத்தியோகம் அதிகரித்தாலகந்தை ஆகி அழிம்பு செய்யாதே ஆவியுன் கூடுவிட்டேகுமுன் தேவனை அறிந்த வணங்கு மனமே கனிகொடா மரங்களை விழுத்தும் கோடரி ஐயன் கரத்திலிருக்குதையையோ ஐயையோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kunappata Ithuvae Tharunamaiyaa Kopaakkinai Naal Kotithaamae Kshanatthil Ivvulakamum Athilulla Porulkalum Kunappata Thasikkappatumae Patumae Patumae Inraikkirukkumuyir Naalaikkirukkumo Yen Renniyae Mananggasanthu Aasthi Kalvi Utthiyogam Athigaritthaalakanthai Aaki Azhimpu Seyyaathae Aaviyun Kootuvittaekumun Devanai Arindha Vanangku Manamae Kanikotaa Maranggalai Vizhutthum Kodari Aiyan Karatthilirukkuthaiyaiyo Aiyaiyo