பாடல் #9166
ஜீவநதியாய் நீர் வாருமே
🔤 Jeevanathiyaay Neer Vaarumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவநதியாய் நீர் வாருமே தென்றல் காற்றாய் நீர் வாருமே அக்கினிதழலே நீர் வாருமே வெண்புறா வாய் நீர் வாருமே இன்ப நதியே தென்றல் காற்றே அக்கினி தந்தே வெண்புறாவே வானத்து பணியாய் நீர் வாருமே ஞானத்தின் பிறப்பிடமே வாருமே சிலுவை சுமந்து தவிப்பவருக்கு இளைப்பாறும் நதியாய் நீர் வாருமே ஆனந்த தைலமாய் வாருமே ஆரோக்கிய நதியாய் நீர் வாருமே நெருக்கப்பட்ட என் உள்ளங்களில் ஆறுதலாய் நீர் வாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevanathiyaay Neer Vaarumae Thendral Kaarraay Neer Vaarumae Akkinidhazhalae Neer Vaarumae Venpuraa Vaay Neer Vaarumae Inba Nathiyae Thendral Kaarrae Akkini Thanthae Venpuraavae Vaanatthu Paniyaay Neer Vaarumae Njaanatthin Pirappidamae Vaarumae Siluvai Sumanthu Thavippavarukku Ilaippaarum Nathiyaay Neer Vaarumae Aanandha Thailamaay Vaarumae Aarokkiya Nathiyaay Neer Vaarumae Nerukkappatta En Ullanggalil Aarudhalaay Neer Vaarumae