பாடல் #9165
பரிசுத்த ஆவியே
🔤 Parisuttha Aaviyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த ஆவியே ஊற்றிடுமே பரலோக வல்லமையை தந்திடுமே ஆவியின் அபிஷேகம் ஈந்திடுமே வல்லமை இரட்டிப்பாய் பொழிந்திடுமே ஆவியே ஆவியே ஆவியே நிரம்பிடுமே ஜெபிக்கும் வாழ்வை கொடுத்திடுமே ஜெப வீரனாக மாற்றிடுமே -(2) முழங்கால்கள் ஒன்றாக முடங்கட்டுமே அழுது ஜெபிக்க கிருபை தாரும் ஏனோக்கு உம்மோடு நடந்தது போல ஆவியில் உம்மோடு நடக்கணுமே இயேசுவைப் போல மாறணுமே கதறி அழுது ஜெபிக்கனுமே -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Aaviyae Oorritumae Paraloga Vallamaiyai Thanthitumae Aaviyin Apishaegam Eenthitumae Vallamai Irattippaay Pozhinthitumae Aaviyae Aaviyae Aaviyae Nirampitumae Jepikkum Vaazhvai Kotutthitumae Jeba Veeranaaga Maarritumae -(2) Muzhangkaalkal Onraaga Mudanggattumae Azhuthu Jepikka Kirupai Thaarum Aenokku Ummotu Natandhathu Pola Aaviyil Ummotu Natakkanumae Yesuvaip Pola Maaranumae Kathari Azhuthu Jepikkanumae -(2)