பாடல் #9164
இயேசுவைத் தேடு
🔤 Yesuvaith Thaetu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவைத் தேடு இயேசுவை நாடு சாத்தானின் கோட்டைகளை உடைத்திடும் நாமம் வானத்திலும் பூமியிலும் மேலான ஒரே நாமம் இயேசு என்னும் ஒரு நாமம் திருநாமமே -(2) பயம் எதற்கு திகில் எதற்கு காக்கும் தேவன் இயேசு தானே உண்டெனக்கு அல்லேலூயா பாட்டு பாடி படைத்தவரை துதித்துப் போற்றி நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசு ராஜாவே -(2) சோர்வெதற்க்கு துயரெதற்க்கு தேற்றும் தேவன் இயேசு தானே உண்டெனக்கு அல்லேலூயா பாட்டு பாடு படைத்தவரை துதித்துப் போற்றி நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசு ராஜாவே -(2) வாழ்வெனக்கு வழி எனக்கு மீட்கும் தேவன் இயேசு தானே உண்டெனக்கு அல்லேலூயா பாட்டு பாடி படைத்தவரை துதித்துப் போற்றி நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசு ராஜனே -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvaith Thaetu Yesuvai Naatu Saatthaanin Kottaigalai Utaitthitum Naamam Vaanatthilum Poomiyilum Maelaana Orae Naamam Yesu Ennum Oru Naamam Thirunaamamae -(2) Payam Edharku Thikil Edharku Kaakkum Devan Yesu Thaanae Untenakku Allaelooyaa Paattu Paati Pataitthavarai Thuthitthup Porri Naerrum Inrum Enrum Maaraa Yesu Raajaavae -(2) Sorvedharkku Thuyaredharkku Thaerrum Devan Yesu Thaanae Untenakku Allaelooyaa Paattu Paatu Pataitthavarai Thuthitthup Porri Naerrum Inrum Enrum Maaraa Yesu Raajaavae -(2) Vaazhvenakku Vazhi Enakku Meetkum Devan Yesu Thaanae Untenakku Allaelooyaa Paattu Paati Pataitthavarai Thuthitthup Porri Naerrum Inrum Enrum Maaraa Yesu Raajanae -(2)