பாடல் #9163
பாரதம் நமது பாரதம்
🔤 Paaratham Namathu Paaratham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாரதம் நமது பாரதம் இயேசுவுக்கே சொந்தம் -(2) தேசம் அழிந்து போகுதே ஜனங்கள் ஜனங்கள் நரகம் செல்கின்றார் இயேசுவுக்காய் யுத்தம் செய்யவே எழுந்திரு வாலிபனே வறண்ட நிலங்கள் உண்டு வருகை சமீபம் ஆகுதே வாழ்வு தரும் இயேசுவுக்காய் உன் வாழ்வையே தியாகம் செய்வாயா சிலுவை கொடி பறக்குதே இயேசுவுக்காய் கோடி கோடிகள் தேசமெங்கும் எழும்பிடவே நேசருக்காய் இன்று ஓடிவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paaratham Namathu Paaratham Yesuvukkae Sondham -(2) Thaesam Azhinthu Pokuthae Jananggal Jananggal Narakam Selkinraar Yesuvukkaay Yuttham Seyyavae Ezhunthiru Vaalibanae Varanda Nilanggal Untu Varukai Sameebam Aakuthae Vaazhvu Tharum Yesuvukkaay Un Vaazhvaiyae Thiyaagam Seyvaayaa Siluvai Koti Parakkuthae Yesuvukkaay Koti Kotigal Thaesamengkum Ezhumpidavae Naesarukkaay Inru Otivaa