பாடல் #9162
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
🔤 Allaelooyaa Aamen Allaelooyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் -(2) கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் இயேசுவை -(2) சந்தோஷமே இனி சந்தோஷமே என் வாழ்வில் சந்தோஷமே -(2) துக்கமில்லை இனி வருத்தமில்லை ஆரோக்கியம் என் வாழ்விலே-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Aamen Allaelooyaa Allaelooyaa Aamen -(2) Kontaatuvom Naam Kontaatuvom Kontaatuvom Yesuvai -(2) Santhoshamae Ini Santhoshamae En Vaazhvil Santhoshamae -(2) Thukkamillai Ini Varutthamillai Aarokkiyam En Vaazhvilae-(2)