பாடல் #9161
என் வாழ்வினை மாற்றிடும்
🔤 En Vaazhvinai Maarritum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் வாழ்வினை மாற்றிடும் புதியதாய் படைத்திடும் என் வாழ்வினை மாற்றிடும் -தேவனே என் வாழ்வினை வனைந்திடும் மகிமையாய் வனைந்திடும் என் வாழ்வினை வனைந்திடும் -தேவனே என் வாழ்வினை உயர்த்திடும் மேன்மையாய் உயர்த்திடும் என் வாழ்வினை உயர்த்திடும் -தேவனே என் சாயலை மாற்றிடும் ஏசுவைப் போலாக்கிடும் என் சாயலை மாற்றிடும் -தேவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Vaazhvinai Maarritum Puthiyathaay Pataitthitum En Vaazhvinai Maarritum -devanae En Vaazhvinai Vanainthitum Makimaiyaay Vanainthitum En Vaazhvinai Vanainthitum -devanae En Vaazhvinai Uyartthitum Maenmaiyaay Uyartthitum En Vaazhvinai Uyartthitum -devanae En Saayalai Maarritum Aesuvaip Polaakkitum En Saayalai Maarritum -devanae