பாடல் #9160
கும்பிடுகிறேன் நான்
🔤 Kumpitukiraen Naan
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் இறைவா இயேசு உம்மை கும்பிடுகிறேன் கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் இறைவா இறைவா கும்பிடுகிறேன் சர்வத்தையும் படைத்த சர்வ வியாபியே – 2 சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் உம்மை நான் கும்பிடுகிறேன் – 2 மகிமையின் மன்னவனே மகத்வ ராஜனே – 2 மாறாத தேவன் மரித்து உயிர்த்தீர் உம்மை நான் கும்பிடுகிறேன் – 2 வல்லமையின் தெய்வமே வாழவைக்கும் வள்ளலே – 2 வானத்து மன்னா வாழ்வின் ஜோதி உம்மை நான் கும்பிடுகிறேன் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kumpitukiraen Naan Kumpitukiraen Iraivaa Yesu Ummai Kumpitukiraen Kumpitukiraen Naan Kumpitukiraen Iraivaa Iraivaa Kumpitukiraen Sarvatthaiyum Pataittha Sarva Viyaapiyae – 2 Saaraeாnin Rojaa Leeli Pushpam Ummai Naan Kumpitukiraen – 2 Makimaiyin Mannavanae Makathva Raajanae – 2 Maaraadha Devan Maritthu Uyirttheer Ummai Naan Kumpitukiraen – 2 Vallamaiyin Theyvamae Vaazhavaikkum Vallalae – 2 Vaanatthu Mannaa Vaazhvin Jothi Ummai Naan Kumpitukiraen – 2