பாடல் #916
இயேசுவே தாவீதின் குமாரனே இரங்கிடும்
🔤 Yesuvae Thaaveethin Kumaaranae Irangkitum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே தாவீதின் குமாரனே இரங்கிடும் எனக்கு இரங்கிடும் நீர் வந்தால் போதும் என் வாழ்க்கை மாறும் இரங்கிடும் எனக்கு இரங்கிடும் திறந்திடும் கண்கள் திறந்திடும் இயேசுவே சர்வ வல்லவரே உம்மால் கூடாதது ஒன்றுமில்லையே ஒரு வார்த்தை போதும் என் வாழ்க்கை மாறும் இரங்கிடும் எனக்கு இரங்கிடும் மாற்றிடும் என் வாழ்வை மாற்றிடும் விசுவாசித்தாலே எல்லாம் மாறும் விசுவாசித்தாலே அற்புதங்கள் நடக்கும் நானும் உம்மை விசுவாசிக்கிறேன் விசுவாசித்தாலே தேவ மகிமை காண்பேன் விசுவாசித்தாலே எல்லாம் மாறும் விசுவாசித்தாலே அற்புதங்கள் நடக்கும் விசுவாசித்தாலே என் வாழ்க்கை மாறும் விசுவாசித்தாலே என் கண்கள் திறக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Thaaveethin Kumaaranae Irangkitum Enakku Irangkitum Neer Vanthaal Pothum En Vaazhkkai Maarum Irangkitum Enakku Irangkitum Thiranthitum Kankal Thiranthitum Yesuvae Sarva Vallavarae Ummaal Kootaadhathu Onrumillaiyae Oru Vaartthai Pothum En Vaazhkkai Maarum Irangkitum Enakku Irangkitum Maarritum En Vaazhvai Maarritum Visuvaasitthaalae Ellaam Maarum Visuvaasitthaalae Arpudhanggal Natakkum Naanum Ummai Visuvaasikkiraen Visuvaasitthaalae Thaeva Makimai Kaanpaen Visuvaasitthaalae Ellaam Maarum Visuvaasitthaalae Arpudhanggal Natakkum Visuvaasitthaalae En Vaazhkkai Maarum Visuvaasitthaalae En Kankal Thirakkum