பாடல் #9159
எனக்குள்ளே ஒருவர் இருக்கிறார்
🔤 Enakkullae Oruvar Irukkiraar
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்குள்ளே ஒருவர் இருக்கிறார்(2) என்னை இரட்சித்து நன்மையால் முடிசூட்டி ஆசீர்வதிக்கிறார் (தினம்) -2 என் வாழ்க்கையிலே சமாதானமும் சந்தோஷமும் தருகிறார் நீதியின் வழியில் என்னை நடத்தி நித்தமும் காக்கிறார் யேகோவா ஷாலோமே (உம்மை) புகழ்ந்துப் போற்றிய பாடிடுவேன் நீதியின் தெய்வமே (உம்மை) வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் (எனக்குள்ளே) என் வாழ்க்கையிலே என் பெலனும் எனது ஜெயமுமானவர் என் ஜீவனும் உயிரும் வாழ்வும் என் நேசருமானவர் யேகோவா நிசியே (உம்மை) புகழ்ந்து போற்றியே பாடிடுவேன் அன்பின் தெய்வமே (உம்மை) வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் (எனக்குள்ளே)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkullae Oruvar Irukkiraar(2) Ennai Iratsitthu Nanmaiyaal Mutisootti Aaseervathikkiraar (thinam) -2 En Vaazhkkaiyilae Samaathaanamum Santhoshamum Tharukiraar Neethiyin Vazhiyil Ennai Natatthi Nitthamum Kaakkiraar Yaekovaa Shaalomae (ummai) Pugazhnthup Porriya Paatituvaen Neethiyin Theyvamae (ummai) Vaazhnaalellaam Paatituvaen (enakkullae) En Vaazhkkaiyilae En Pelanum Enathu Jeyamumaanavar En Jeevanum Uyirum Vaazhvum En Naesarumaanavar Yaekovaa Nisiyae (ummai) Pugazhnthu Porriyae Paatituvaen Anpin Theyvamae (ummai) Vaazhnaalellaam Paatituvaen (enakkullae)