பாடல் #9157
பூவில் உம் நாமம் என்றும் உயர்ந்ததே
🔤 Poovil Um Naamam Enrum Uyarndhathae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூவில் உம் நாமம் என்றும் உயர்ந்ததே உன்னதத்தில் என்றும் உயர்ந்ததே இயேசு நாமமே உன்னத நாமம் இயேசு தெய்வமே மெய்யான தெய்வம் இயேசு நாமமே உன்னத நாமம் சாரோனின் ரோஜா, லீலி புஷ்பம் நீரே என் நேசர் துதி - உமக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poovil Um Naamam Enrum Uyarndhathae Unnathatthil Enrum Uyarndhathae Yesu Naamamae Unnatha Naamam Yesu Theyvamae Meyyaana Theyvam Yesu Naamamae Unnatha Naamam Saaronin Rojaa, Leeli Pushpam Neerae En Naesar Thuthi - Umakkae