பாடல் #9156
நீர் வேண்டும் நீரே வேண்டும்
🔤 Neer Vaentum Neerae Vaentum
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் வேண்டும் நீரே வேண்டும் இயேசுவே எனக்கு நீரே வேண்டும் பேசும் என்னோடு பேசும் இயேசப்பா என்னோடு பேசும் இதயம் திறந்து பேசிட நீர் வேண்டும் இனிய வார்த்தை சொல்லிட நீர் வேண்டும் பேசும்.... எனது நிழலாய் என்றென்றும் வரவேண்டும் உமது கரம் என்னை தேற்றிட வரவேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Vaentum Neerae Vaentum Yesuvae Enakku Neerae Vaentum Paesum Ennotu Paesum Yesappaa Ennotu Paesum Idhayam Thiranthu Paesida Neer Vaentum Iniya Vaartthai Sollida Neer Vaentum Paesum.... Enathu Nizhalaay Enrenrum Varavaentum Umathu Karam Ennai Thaerrida Varavaentum