பாடல் #9154
எந்தன் வாஞ்சை நீரே
🔤 Endhan Vaanjsai Neerae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் வாஞ்சை நீரே என் கன்மலை இயேசு காத்துக் கொள்வீர் என்றும் அழைத்தவர் நீரே என்னை நடத்திடுவீர் நான் கலங்கிடவே மாட்டேன் ராஜாதி ராஜா இயேசு என் பெலனே ஆவி ஆத்மா சரீரம் உமக்கே உன்னதத்தின் உண்மை என் அன்பரே ஞானம் சத்தியம் ஜீவன் என் நேசரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Vaanjsai Neerae En Kanmalai Yesu Kaatthuk Kolveer Enrum Azhaitthavar Neerae Ennai Natatthituveer Naan Kalangkidavae Maattaen Raajaathi Raajaa Yesu En Pelanae Aavi Aathmaa Sareeram Umakkae Unnathatthin Unmai En Anbarae Njaanam Satthiyam Jeevan En Naesarae