பாடல் #9153
என்னால் எதையுமே
🔤 Ennaal Ethaiyumae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னால் எதையுமே செய்ய பெலனுண்டு என் தேவன் பெலத்தினால் செய்திடுவேன் மலைகள் என்றுமே தாண்டிடுவேன் (2) என் தேவன் பெலத்தினால் தாண்டிடுவேன் சாத்தானை என்றுமே மிதித்திடுவேன் என் தேவன் பெலத்தினால் மிதித்திடுவேன் மந்திர தந்திர கட்டுகளை நான் உடைத்திடுவேன் (2) என் தேவன் பெலத்தினால் உடைத்திடுவேன் தேசத்தின் சாபங்களை நீக்கிடுவேன் (2) என் தேவன் பெலத்தினால் ஜெயித்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaal Ethaiyumae Seyya Pelanuntu En Devan Pelatthinaal Seythituvaen Malaigal Enrumae Thaantituvaen (2) En Devan Pelatthinaal Thaantituvaen Saatthaanai Enrumae Mithitthituvaen En Devan Pelatthinaal Mithitthituvaen Manthira Thanthira Kattugalai Naan Utaitthituvaen (2) En Devan Pelatthinaal Utaitthituvaen Thaesatthin Saabanggalai Neekkituvaen (2) En Devan Pelatthinaal Jeyitthituvom