பாடல் #9152
கர்த்தர் சொல்ல ஆகுமே
🔤 Kartthar Seாlla Aakumae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் சொல்ல ஆகுமே கர்த்தர் சொன்னால் போதுமே (2) தேவ வார்த்தை சத்தியமானதே தேவ செய்கை உண்மையானதே (2) வானம் பூமி யாவும் உம் வார்த்தையினாலே சிருஷ்டித்தீரே காத்திட்டீரே என்னை உயிர்ப்பியும் என் தேவனே - 2 கடலும் காற்றும் மழையும் ஆவியினாலே சிருஷ்டித்தீரே காத்திட்டீரே என்னை உயிர்பியும் என் தேவனே - 2 கவலை கண்ணீர் கஷ்டம் மாறும் உம் வார்த்தையினாலே ஒரு வார்த்தை நீர் சொன்னால் போதுமே என்னை உயிர்ப்பியும் என் தேவனே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Seாlla Aakumae Kartthar Seாnnaal Paeாthumae (2) Thaeva Vaartthai Satthiyamaanathae Thaeva Seykai Unmaiyaanathae (2) Vaanam Poomi Yaavum Um Vaartthaiyinaalae Sirushtittheerae Kaatthitteerae Ennai Uyirppiyum En Devanae - 2 Katalum Kaarrum Mazhaiyum Aaviyinaalae Sirushtittheerae Kaatthitteerae Ennai Uyirpiyum En Devanae - 2 Kavalai Kanneer Kashtam Maarum Um Vaartthaiyinaalae Oru Vaartthai Neer Seாnnaal Paeாthumae Ennai Uyirppiyum En Devanae - 2