பாடல் #915
இயேசுவே கல்வாரியில் என்னை
🔤 Yesuvae Kalvaariyil Ennai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும் பாவம் போக்கும் இரத்தமாம் திவ்ய ஊற்றைக்காட்டும் மீட்பரே, மீட்பரே, எந்தன் மேன்மை நீரே விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே 2. பாவியேன் கல்வாரியில் ரட்சிப்பைப் பெற்றேனே! ஞான ஜோதி தோன்றவும் கண்டு பூரித்தேனே! 3. ரட்சகா! கல்வாரியில் காட்சி கண்டோனாக பக்தியோடு ஜீவிக்க என்னை ஆள்வீராக. 4. இன்னமும் கல்வாரியில் ஆவலாய் நிற்பேனே பின்பு மோட்ச லோகத்தில் என்றும் வாழுவேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yesuvae Kalvaariyil Ennai Vaitthukkollum Paavam Pokkum Ratthamaam Thivya Oorraikkaattum Meetparae, Meetparae, Endhan Maenmai Neerae Vinnil Vaazhumalavum Nanmai Seykuveerae 2. Paaviyaen Kalvaariyil Ratsippaip Perraenae! Njaana Jothi Thondravum Kantu Pooritthaenae! 3. Ratsakaa! Kalvaariyil Kaatsi Kantonaaga Pakthiyotu Jeevikka Ennai Aalveeraaga. 4. Innamum Kalvaariyil Aavalaay Nirpaenae Pinpu Motsa Logatthil Enrum Vaazhuvaenae