பாடல் #9149
என்ன கொண்டு வந்தாய்
🔤 Enna Kontu Vanthaay
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன கொண்டு வந்தாய் - இந்த உலகில் நீ உரிமை பாராட்ட நிர்வாணியாய் வந்தாய் நிர்வாணியாக திரும்புவாய் மகிமையான உலகம் அதில் மாறிப்போகும் உறவு மறைந்து போகும் அன்பு அதில் மாய்ந்து மடியும் மனது பேசி தீர்ப்பார் வஞ்சம் உன்னை ஏசி மகிழ்வார் கொஞ்சம் யோசித்தால் என்ன மிஞ்சும் இயேசுநாதர் தஞ்சம் காட்சி எல்லாம் மாறும் அதன் மாட்சி யாவும் அழியும் புகழ்ச்சி சொன்ன பெயர்கள் உன்னை இகழ்ச்சியாக்கும் வீழ்ச்சி வந்த நேரம் அவர் சாட்சி மாறிப்போகும் எழுச்சி நிறைந்த வாழ்வு சிலுவை காட்சியளிக்கும் வருந்தி பாரம் சுமப்போர் மீட்பர் இயேசு வண்டை வந்தால் திருந்தி பாதை நடந்து என்றும் மகிழ்ச்சியாக வாழ்வார் குறைவை எல்லாம் மாற்றி உயர் நிறைவை உனக்குத் தந்து மறைவில் காத்து நடத்தும் திருமறையின் வாக்கு பலிக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Kontu Vanthaay - Indha Ulakil Nee Urimai Paaraatta Nirvaaniyaay Vanthaay Nirvaaniyaaga Thirumpuvaay Makimaiyaana Ulakam Athil Maarippokum Uravu Marainthu Pokum Anpu Athil Maaynthu Matiyum Manathu Paesi Theerppaar Vanjjam Unnai Aesi Makizhvaar Konjjam Yositthaal Enna Minjsum Yesunaadhar Thanjjam Kaatsi Ellaam Maarum Adhan Maatsi Yaavum Azhiyum Pugazhchsi Sonna Peyarkal Unnai Igazhchsiyaakkum Veezhchsi Vandha Naeram Avar Saatsi Maarippokum Ezhuchsi Niraindha Vaazhvu Siluvai Kaatsiyalikkum Varunthi Paaram Sumappor Meetpar Yesu Vantai Vanthaal Thirunthi Paathai Natanthu Enrum Makizhchsiyaaga Vaazhvaar Kuraivai Ellaam Maarri Uyar Niraivai Unakkuth Thanthu Maraivil Kaatthu Natatthum Thirumaraiyin Vaakku Palikkum