பாடல் #9148
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்த
🔤 Parisutthar Parisutthar Parisuttha
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்த பிதாவே ஸ்தோத்திரம் பரலோக இராஜ்ஜியத்தை தருபவரே என்றும் ஸ்தோத்திரம் -(2) பாதம் பணிகின்றோம் உம்மைத் தொழுதே மகிழ்கிறோம் ஆராதனை செய்கிறோம் என்றும் ஆராதனை செய்கிறோம் -(2) மகிமையும் தேவா இயேசுவே நாதா மலரடிக்கே ஸ்தோத்திரம் -(2) மன்னோரின் பாவம் மாற்றிடவே வந்த மன்னவரே ஸ்தோத்திரம் -(2) உன்னத தேவ ஆவியானவரே வல்லமைக்காய் ஸ்தோத்திரம் -(2) சாட்சியாய் வாழ சத்துவம் தந்து நடத்துவீரே ஸ்தோத்திரம் -(2) இம்மட்டும் நடத்திய எபிநேசரே இம்மானுவேலே ஸ்தோத்திரம் -(2) எம் மணவாளனாய் வருகின்ற வேளையில் எமைசேர்ப்பீரே ஸ்தோத்திரம்-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthar Parisutthar Parisuttha Pithaavae Sthotthiram Paraloga Iraajjiyatthai Tharubavarae Enrum Sthotthiram -(2) Paadham Panikinrom Ummaith Thozhuthae Makizhkirom Aaraadhanai Seykirom Enrum Aaraadhanai Seykirom -(2) Makimaiyum Thaevaa Yesuvae Naathaa Malaratikkae Sthotthiram -(2) Mannorin Paavam Maarridavae Vandha Mannavarae Sthotthiram -(2) Unnatha Thaeva Aaviyaanavarae Vallamaikkaay Sthotthiram -(2) Saatsiyaay Vaazha Satthuvam Thanthu Natatthuveerae Sthotthiram -(2) Immattum Natatthiya Epinaesarae Immaanuvaelae Sthotthiram -(2) Em Manavaalanaay Varukindra Vaelaiyil Emaisaerppeerae Sthotthiram-(2)