பாடல் #9147
அன்பு நேசரே இயேசுவே
🔤 Anpu Naesarae Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பு நேசரே இயேசுவே - எம்மில் அன்பு வைத்த என் தெய்வமே இணையில்லாதது உமது அன்பு இகத்திலெங்கும் காணாத அன்பு உமது வழியில் வழியில் நான் செல்லவில்லை உம்மை நோக்கி நான் பார்க்கவில்லை உமது நேசம் உமது பாசம் உருகியதே உடைந்தேன் நானே அனைவரும் என்னை வெறுத்தபோது அரவணைத்து அன்பு கூர்ந்தீர் அன்பின் கரங்கள் கருணை கண்கள் அழைத்தபோது அர்ப்பணம் செய்தேன் எனக்காய் நீர் செய்த நன்மைக்காய் உமக்காய் நான் என்ன செய்திடுவேன் உந்தன் சித்தம் எந்தன் பாக்கியம் உயிருள்ளவரை நான் ஊழியம் செய்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpu Naesarae Yesuvae - Emmil Anpu Vaittha En Theyvamae Inaiyillaadhathu Umathu Anpu Igatthilengkum Kaanaadha Anpu Umathu Vazhiyil Vazhiyil Naan Sellavillai Ummai Nokki Naan Paarkkavillai Umathu Naesam Umathu Paasam Urukiyathae Utainthaen Naanae Anaivarum Ennai Verutthapothu Aravanaitthu Anpu Koorntheer Anpin Karanggal Karunai Kankal Azhaitthapothu Arppanam Seythaen Enakkaay Neer Seytha Nanmaikkaay Umakkaay Naan Enna Seythituvaen Undhan Sittham Endhan Paakkiyam Uyirullavarai Naan Oozhiyam Seyvaen