பாடல் #9145
நன்மை கிருபை உன்னை
🔤 Nanmai Kirupai Unnai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்மை கிருபை உன்னை தொடரும் அது நல்ல மேய்ப்பன் இயேசுவால் வரும் தேடுகின்ற யாவும் கிடைக்காமல் போகலாம் நாடுகின்ற நன்மை வாய்க்காமலிருக்கலாம் நாட்டமும் தேட்டமும் இயேசுவிலிருந்தால் நாடி வந்திடுமே உன்னைத்தேடி வந்திடுமே எதிர்ப்புகள் ஏமாற்றங்கள் சோர்வை தந்துவிடலாம் ஏற்ற வேளை வராதது ஏக்கத்தை தரலாம் உற்றபடி வேண்டுதல் இயேசுவிலிருந்தால் உதவிகள் வருமே உரிய வேளையில் வருமே மந்தை தனை நல்ல மேய்ப்பன் காத்து நடத்துவார் விந்தையான அற்புதங்கள் காணச் செய்குவார் சொந்தமான பிள்ளையாக இயேசுவிலிருந்தால் தாங்கிடுவாரே உன்னை ஏந்திடுவாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanmai Kirupai Unnai Thodarum Athu Nalla Maeyppan Yesuvaal Varum Thaetukindra Yaavum Kitaikkaamal Pogalaam Naatukindra Nanmai Vaaykkaamalirukkalaam Naattamum Thaettamum Yesuvilirunthaal Naati Vanthitumae Unnaitthaeti Vanthitumae Ethirppugal Aemaartranggal Sorvai Thanthuvidalaam Aertra Vaelai Varaadhathu Aekkatthai Tharalaam Urtrapati Vaentudhal Yesuvilirunthaal Udhavigal Varumae Uriya Vaelaiyil Varumae Manthai Thanai Nalla Maeyppan Kaatthu Natatthuvaar Vinthaiyaana Arpudhanggal Kaanach Seykuvaar Sondhamaana Pillaiyaaga Yesuvilirunthaal Thaangkituvaarae Unnai Aenthituvaarae