பாடல் #9143
தேவனே உம்மை துதித்திடுவேன்
🔤 Devanae Ummai Thuthitthituvaen
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே உம்மை துதித்திடுவேன் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் ஆவியானவரே உம்மில் ஆனந்தம் அடைகின்றேன் ஜீவன் தந்த நல்ல மேய்ப்பன் நீர்தானையா ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேன் உந்தன் நாமம் உயர்த்திடவே உமக்காக வாழ்ந்திடுவேன் உம்மையன்றி துணை செய்ய யாருமில்லையே உம்மை நம்பி உந்தன் பாதம் விழ்ந்துவிட்டேன் கிருபை தாரும் இரக்கம் செய்யும் உமக்காக பயன்படுத்தும் தேவனே உம்பாதமதில் வந்து தங்குவேன் தேவைகளைத் தந்து என்னை ஆசீர்வதியும் நல்லவரே வல்லவரே உம்மையே துடி பாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Ummai Thuthitthituvaen Yesuvae Ummai Aaraathippaen Aaviyaanavarae Ummil Aanandham Ataikinraen Jeevan Thandha Nalla Maeyppan Neerthaanaiyaa Jeevanulla Naatkalellaam Sthottharippaen Undhan Naamam Uyartthidavae Umakkaaga Vaazhnthituvaen Ummaiyanri Thunai Seyya Yaarumillaiyae Ummai Nampi Undhan Paadham Vizhnthuvittaen Kirupai Thaarum Irakkam Seyyum Umakkaaga Payanbatutthum Devanae Umpaadhamathil Vanthu Thangkuvaen Thaevaigalaith Thanthu Ennai Aaseervathiyum Nallavarae Vallavarae Ummaiyae Thuti Paatuvaen