பாடல் #9141
நிலை மாறும் உலகில்
🔤 Nilai Maarum Ulakil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிலை மாறும் உலகில் தடுமாறும் நிலையில் என்னை மறவா என் இயேசு நாதா என்றும் உம்மை மறவா உள்ளம் தாரும் தேவா உயர்வான நிலையோ தாழ்வான நிலையோ உற்றாரும் சுற்றாரும் மறந்திட்ட நிலையோ என்நிலை நேரிட்ட போதும் என்னாலும் உம்மைச் சார்ந்து வாழ்வேன் தாவீதை அழித்திட சவுல்கள் எழும்பலாம் நெகேமியா காலத்தின் எதிரிகள் வரலாம் பக்தர்களை காத்திட்ட தேவன் பக்கபலமாய் வந்து காப்பார் ஒரே பின் கன்மலையில் தண்ணீரை தந்தவர் ஒரு மீனின் வாயிலே வெள்ளி பணம் வைத்தவர் உந்தனை கைவிடுவாரோ உரிமையாய் உதவி செய்வாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nilai Maarum Ulakil Thatumaarum Nilaiyil Ennai Maravaa En Yesu Naathaa Enrum Ummai Maravaa Ullam Thaarum Thaevaa Uyarvaana Nilaiyo Thaazhvaana Nilaiyo Urraarum Surraarum Maranthitta Nilaiyo Ennilai Naeritta Pothum Ennaalum Ummaich Saarnthu Vaazhvaen Thaaveethai Azhitthida Savulkal Ezhumbalaam Nekaemiyaa Kaalatthin Ethirigal Varalaam Paktharkalai Kaatthitta Devan Pakkapalamaay Vanthu Kaappaar Orae Pin Kanmalaiyil Thanneerai Thandhavar Oru Meenin Vaayilae Velli Panam Vaitthavar Undhanai Kaivituvaaro Urimaiyaay Udhavi Seyvaarae