பாடல் #9140
இயேசுவே உம்மை போல்
🔤 Yesuvae Ummai Pol
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம்மை போல் யாரும் இல்ல உந்தன் நேசம் போல் எதுவும் இல்லை உம்மாலன்றி ஏதும் செய்வதில்லை உம்மையன்றி வேறே வழியும் இல்லை ⁿ வானத்தின் கீழெங்கும்ங்கும் பூமி மேலே மானிடர் இரட்சிப்பை பெற்றிடுவோ இயேசுவே உந்தனின் நாமம் அல்லாமல் பேசிட வேறொரு நாமமில்லை சிலுவையில் ரத்தத்தை சிந்தி மீட்ட கிருபைக்கு ஈடாக எதுமில்லை உம் முகம் என்றைக்கும் நோக்கி பார்த்தோர் தம் முகம் வெட்கம் அடைந்ததில்லை கர்த்தாதி கர்த்தரே உம் கரத்தை பற்றினோர் கைவிடப்படவில்லை தஞ்சமாய் உந்தனை நம்பி வந்தோர் பஞ்சத்தில் வாடி வறண்டதில்லை திரைமறை வாழ்வுகள் வேண்டாம் என்று திருமறை போதனை ஏற்றுக்கொண்டேன் கறைதனை நீக்கியே காருண்யமே கரைதனில் சேர்த்திட குறை தீருமே அருள் தந்து அனுதினம் வழி நடத்தும் இருள்நீக்கி ஒளி வீசி பயன்படுத்தும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Ummai Pol Yaarum Illa Undhan Naesam Pol Ethuvum Illai Ummaalanri Aethum Seyvathillai Ummaiyanri Vaerae Vazhiyum Illai ⁿ Vaanatthin Keezhengkumngkum Poomi Maelae Maanidar Iratsippai Perrituvo Yesuvae Undhanin Naamam Allaamal Paesida Vaeroru Naamamillai Siluvaiyil Ratthatthai Sinthi Meetta Kirupaikku Eetaaga Ethumillai Um Mugam Enraikkum Nokki Paartthor Tham Mugam Vetkam Ataindhathillai Kartthaathi Karttharae Um Karatthai Parrinor Kaividappatavillai Thanjjamaay Undhanai Nampi Vanthor Panjjatthil Vaati Varandathillai Thiraimarai Vaazhvugal Vaentaam Enru Thirumarai Podhanai Aerrukkontaen Karaidhanai Neekkiyae Kaarunyamae Karaidhanil Saertthida Kurai Theerumae Arul Thanthu Anuthinam Vazhi Natatthum Irulneekki Oli Veesi Payanbatutthum