பாடல் #9139
விடுதலை தரும் ஆவியானவரே
🔤 Vitudhalai Tharum Aaviyaanavarae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விடுதலை தரும் ஆவியானவரே விடுதலை தந்து எம்மை ஆசீர்வதியும் ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா பாடியேஆராதனை செய்கிறோம் உமது கூடாரம் மகிழ்ச்சி தந்திடும் உமது வசனம் ஜீவன் தந்திடும் புதிய அபிஷேகம் புதிய வல்லமை புதிய காரியம் தந்து நடத்தும் உமது சித்தத்தை உணரச் செய்யும் உமது சாட்சியாய் வாழச் செய்யும் தேவாதி தேவனாம் ராஜாதி ராஜனாம் கர்த்தாதி கர்த்தனாம் இயேசு நீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vitudhalai Tharum Aaviyaanavarae Vitudhalai Thanthu Emmai Aaseervathiyum Aaraadhanai Seykirom Allaelooyaa Paatiyaeaaraadhanai Seykirom Umathu Kootaaram Makizhchsi Thanthitum Umathu Vasanam Jeevan Thanthitum Puthiya Apishaegam Puthiya Vallamai Puthiya Kaariyam Thanthu Natatthum Umathu Sitthatthai Unarach Seyyum Umathu Saatsiyaay Vaazhach Seyyum Thaevaathi Devanaam Raajaathi Raajanaam Kartthaathi Kartthanaam Yesu Neer