பாடல் #9138
கிருபையினால் என்னை
🔤 Kirupaiyinaal Ennai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபையினால் என்னை தாங்கிடுமே உந்தன் கரங்களினால் எண்ணெய் நடத்திடுமே இயேசுவே உம் முக பிரகாச ஒளியை என்றுமே வீச செய்திடுமே இருதயத்தை ஆராய்ந்து அறிந்திடுமே உந்தன் இதயத்துக்கேற்ற தாய் மாற்றிடுமே வேதனை உண்டாக்கும் வழிகளை அகற்றி தேவனே உமக்காய் காத்திடுமே உமக்கு மறைவாக எங்கே போவேன் நான் உம்மை விட்டு வேறு எங்கே செல்வேன் தாயின் கருவில் என்னை உருவாக்கினவரே நாயகனே உம்மை போற்றிடுவேன் இருள் என்னை சூழ்ந்து கொள்ளும் நேரமதில் உந்தன் அருளாலே வெளிச்சமாய் மாற்றிடுமே நித்திய வெளிச்சமும் மகிமையும் நீரே சத்தியமும் வழி ஜீவனுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupaiyinaal Ennai Thaangkitumae Undhan Karanggalinaal Enney Natatthitumae Yesuvae Um Muga Pirakaasa Oliyai Enrumae Veesa Seythitumae Irudhayatthai Aaraaynthu Arinthitumae Undhan Idhayatthukkaertra Thaay Maarritumae Vaedhanai Untaakkum Vazhigalai Agarri Devanae Umakkaay Kaatthitumae Umakku Maraivaaga Engkae Povaen Naan Ummai Vittu Vaeru Engkae Selvaen Thaayin Karuvil Ennai Uruvaakkinavarae Naayakanae Ummai Porrituvaen Irul Ennai Soozhnthu Kollum Naeramathil Undhan Arulaalae Velicchamaay Maarritumae Nitthiya Velicchamum Makimaiyum Neerae Satthiyamum Vazhi Jeevanumae