பாடல் #9137
ஜீவனை பார்க்கிலும் தேவனின்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
ஜீவனை பார்க்கிலும் தேவனின் கிருபை நன்மையானது தேவனே உமது இரட்சிப்பின் மகிமை அருமையானது வியாதியால் வேதனை பெருகிட்ட வேண்டும் வேளையில் நியாயமும் நீதியும் விலகின வேளையில் பாதுகாப்பது அவர கரமே நம்மை தூக்கி நிறுத்தியவர் புயமே காலமெல்லாம் பாடிடுவோம் நாம் கர்த்தரை துதித்திடுவோம் சோதனை சகித்திட பெலன் தந்து காப்பவர் போதனை தந்து என்னை வளம்பெற செய்தவர் தாழ்வில் எந்தனை நினைத்திட்டவர் என் வாழ்வில் கிருபையை அளித்திட்டவர் அல்லேலூயா சொல்லி பாடுவேன் நான் அகிலமெங்கும் புகழ் பாடுவேன்